Editorial / 2020 மார்ச் 29 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்டத்துக்குப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், நாளை (30) காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டு, மீண்டும் நாளை மதியம் 2 மணிக்கு அமுலப்படுத்தப்படவுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்படும் இந்த வேளையில், பொதுமக்கள் தமது அத்தியவசியத் தேவைகளுக்காக பொருள்கள் சேவைகளைப் பூர்த்தி செய்ய வெளிவரும்போது முற்றாக அரசாங்கம், சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிவுத்தல்களை பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறும் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறும் திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago