Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Princiya Dixci / 2016 மே 31 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
எம்.எம்.ஏ. அனஸ் எழுதிய சமகாலத்தில் வெளியிடப்பட்ட 9 நூல்களின் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (29) காலை, மூதூர் பெரியபாலம் ஜாபிரா மன்ஸில் மண்;டபத்தில் கவிஞர் மூதூர் முகைதீன் தலைமையில் வெளியிடப்பட்டன.
இந்நூல்கள் வெளியீட்டு விழாவினை, அமைதிப்பூக்கள் கவிதை, மூதூர் உமர்நெய்னா புலவர் கவிதைகள்(தொகுப்பு), மூதூர் உமர்நெய்னாப்புலவர் (சீறாப்புராண உரையின் பதுறுப்படலம் மறுபதிப்பு), மனிதம் (குறள் வெண்பாநூல்), நாயகக்காவியம், ஊர் துறந்த காவியம், கவிஞர் எஸ்.எல்.எம்.முகைதீன் கவிதைத் தொகுப்பு, அன்பின் மகனுக்கு கடிதங்கள் தொகுப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, கிழக்குமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கலந்துகொண்டார்.இந்நிகழ்வில், முஸ்லீம் மீடியா போரத்தின் தேசியத் தலைவரும் நவமணிப் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம். அமீன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025