Suganthini Ratnam / 2016 ஜனவரி 27 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டிப் பிரதேசத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ஏழு பேருக்கு நேற்று புதன்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு ஒருவருக்கு 10,000 ரூபாய் படி ஏழு பேருக்கும் இந்த நிதியுதவியை யூ.எஸ்.எய்ட்டின் நிதியுதவியில் இந்த நிதி வழங்கப்பட்டது.
6 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago