2025 மே 21, புதன்கிழமை

ஒன்று கூடல்

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை மாவட்ட அரசாங்க ஓய்வூதியர்கள் சங்கத்தின் 50 வது  ஆண்டு நிறைவும் ஒன்று கூடலும் நாளை சனிக்கிழமை அன்று கிறின் வீதியில் அமைந்துள்ள சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சங்கத்தின் தலைவர் சே.அழகரெத்தினம்  தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு, பிரதம விருந்தினராக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக கணக்காளர் திருமதி.சுபாஷினி சண்முகபவன் மற்றும் கௌரவ விருந்தினராக சனச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் திருமதி.ஜனார்த்தனி சதீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் அதி சிரேஸ்ட அங்கத்தவர்கள் கௌரவிப்பும் அதிஸ்ட இலாப சீட்டெழுப்பும் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • s.puvaneswaran Friday, 06 May 2016 03:10 PM

    good for the pensioner in trinco.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .