2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஒளிச்சுடர் எழுச்சி ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 ஜூன் 26 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் இன அழிப்பின் சாட்சியாக கிடக்கிறது செம்மணி என்றதை கூட்டுக் குரலாக சொல்ல கூட்டிணைவீர் "அணையா விளக்கு" ஒளிச்சுடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (25) மாலை 5.40 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடி முன்றலில் இடம் பெற்றது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் வாதிகள்,  மக்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து நீதி வேண்டி நின்றனர்.

 ஏ.எச்  ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .