Niroshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட முன் வரைவு பற்றிய பொது மக்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு, நாளை (14) காலை 10.00 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வைத்திய நிபுணருமான பூ-லக்மன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026