2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கோடா வைத்திருந்தவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 29 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தீசான் அஹமட்

வடிசாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 3 லீற்றர் 750 மில்லிலீற்றர் கோடாவுடன் நின்ற 45 வயதுடையவரை, திங்கட்கிழமை (27) இரவு குச்சவெளிக் குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர், கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.  குச்சவெளிப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டைச் சோதனையிட்ட போதே குறித்த கோடாவுடன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .