Gavitha / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பதிகாரியாக, எச்.எம்.பி.ரீ.விஜேயசிரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை (21) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர்.ஜி.ரணசிங்க, பொலிகஹெவெல பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகாய இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
34 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
50 minute ago