Niroshini / 2017 மே 13 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அடம்போடை சந்தியில் கேரளா கஞ்சா வைத்திருந்த 36 வயது குடும்பஸ்தார் ஒருவரை நேற்று (12) வெள்ளிக்கிழமை விசத்தன்மையுடைய, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
திருகோணமலை - நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குறித்த நபரிடமிருந்து 2,070 மில்லிக் கிராம் கேரளா கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவரை நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
3 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
32 minute ago