2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிளிவெட்டியில் யானைத் தாக்குதல்

Thipaan   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பகுதியில், நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள், கொட்டில் ஒன்றினையும் நால்வரினது தென்னை தோட்டங்களையும் வாழை மரங்களையும் துவம்சம் செய்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மாலை வேலையில் ஊருக்குள் உட்புகும் காட்டு யானைகளால், இரவுப் பொழுதை பயத்துடனையே கழிக்க வேண்டியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .