2025 மே 23, வெள்ளிக்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகி இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
திருகோணமலை, சீனக்குடா இராணுவப் பயிற்சி முகாமில் இருந்த பத்து இராணுவ வீரர்கள், நேற்று புதன்கிழமை (20) குளவிக்கொட்டுக்கு இலக்காகி நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குளவிக் கொட்டுக்கு இலக்காகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இவர்களில் இரு இராணுவ வீரர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஏனையோர் சாதாரண விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கிண்ணியா பிரதேச மாவட்ட வைத்திய அதிகாரி எச்.எம்.சமீம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X