Niroshini / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எஸ்.சசிக்குமார்,ஏ.எம்.ஏ.பரீத்
சர்வதேச இலஞ்சம் பெறுதலுக்கெதிரான தினத்தில் கிழக்கு மாகாண சபையில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்று(09)சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டனர்.
கிழக்கு மாகாண சபை பேரவைச் செயலக செயலாளர் எம்.சீ.எம். ஷெரீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் அப்துல் அஸீஸ், பேரவைச் செயலக உதவிச் செயலாளர் யூ. சிவராஜா உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago