Princiya Dixci / 2017 ஜனவரி 07 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா ஆலங்கேணிப் பகுதியில் கசிப்பு வடித்த ஒருவரும், அதனை விற்பனைக்கு வைத்திருந்த ஒருவரும் என இருவர், இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவரிகளிடமிருந்து, கசிப்பு வடிக்க வைத்திருந்த பொருட்களுடன், 8,025 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணையை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago