2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                           

திருகோணமலை, கந்தளாய்ப் பிரதேசத்தில் 250 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர் கிண்ணியாவுக்கு கஞ்சா கொண்டுசெல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து   அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X