2025 மே 08, வியாழக்கிழமை

கடையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது

எப். முபாரக்   / 2018 ஜனவரி 24 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் கடையொன்றை உடைத்து 40,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சந்கேத்தின் பேரில் 25 வயது இளைஞன், நேற்றிரவு (23) கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

நான்காம் கட்டை, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.     

கடை உரிமையாளர், பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று (24) ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X