Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், தீஷான் அஹமட், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து டொக்டர் ஹில்மி மஹ்ரூப், உத்தியோகபூர்வமாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் நேற்று (18) இரவு இணைந்துகொண்டார்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னரே, அவர் இவ்வாறு இணைந்துகொண்டார்.
எதிர்வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஹில்மி மஹ்ரூப் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
51 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
4 hours ago