2025 மே 21, புதன்கிழமை

கணினிகள் கையளிப்பு

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதுர்தீன் சியானா

திருகோணமலை, மூதூர் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரிக்கு இரண்டு கணினிகள் கையளிக்கப்பட்டன.

திருகோணமலை ரொட்டறி கழகத்தின் 37ஆவது ஆண்டு விழா திருமலை, டைக் வீதியிலுள்ள ரொட்டறி கழக இல்லத்தில் செவ்வாய்க்கிழமை(03) நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பாடசாலைக்கான கணினிகள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் கிழக்கு மாகாணச் செயற்பாட்டு முகாமையாளர் திருமதி சிந்தியா மார்ட்டின் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .