எப். முபாரக் / 2019 மே 13 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில், இன்று (13), அதிரடி சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டது.
பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து, பல வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
அண்மையில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின் போது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் இருவட்டுகளை வைத்திருந்த ஒருவரும் சட்டவிரோதமான முறையில் வாள்களை வைத்திருந்த நால்வரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
18 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
50 minute ago
1 hours ago