Editorial / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
ஐந்து மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் இன்று (20) ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் தள வைத்தியசாலையின் வைத்தியர்களும் இந்த அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதோடு, வெளி நோயாளர் பகுதிகள் மற்றும் சத்திர சிகிச்சை கூடங்களும் செயற்படவில்லை.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago