Freelancer / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப். முபாரக்
திருகோணமலை, கன்னியா, சர்தாபுர வீதியோரத்தில், பசளை உறையில், வௌ்ளைத் துணியால் சுற்றப்பட்டிருந்த நிலையில் ஆண் சிசு நேற்று முன்தினம் (04) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட சிசுவை, திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் சிசு பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும்வகையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். R
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago