Sudharshini / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை , பள்ளத்தோட்டம் முருகங் கோயில் கடற்கரையில், காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இன்று (12) காலை கரையொதுங்கியுள்ளதென உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த யானை மஹாவலி கங்கையில் அடித்து வரப்பட்டிருக்கலாம் எனவும் மிருக வைத்தியரின் சோதனையின் பின்னர், மேற்படி யானைக்கு தீ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago