Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2018 நவம்பர் 05 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர், கல்வி வலயத்துக்குட்பட்ட தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கணித, விஞ்ஞான, வர்த்தகப் பிரிவுகளை அமைத்துத் தருமாறு, மாணவிகளும், பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில், உரிய கல்வி அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென, கல்லூரி சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இப்பாடசாலையில், 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
44 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago