Editorial / 2019 ஜனவரி 17 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
கல்வியமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் மீண்டும் இன்று (17) காலை நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைப்பாடுகள் காரணமாக மேற்படி நியமனம் இடைநிறுத்தப்பட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago