Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்
மூதூர் மத்தி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கைப்பணி உரிமையாளர் சங்கத்துக்கு, களிமண் மட்பாண்ட உற்பத்திக்குரிய களிமண் குழைக்கும் உபகரணம், மூதூர் பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று (28) உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.அரபாத் வழங்கிவைத்தார்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ண சிங்கத்தின் 350,000 ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவை வழங்கப்பட்டன.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago