தீஷான் அஹமட் / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர், பிரதேச செயலகத்தில் காணியுரிமைப் பத்திரத்திற்காக விண்ணப்பித்த 100 பேருக்கு தோப்பூர் உபபிரதேச செயலகத்தில் வைத்து, மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில் நேற்று (27) காணியுரிமை பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஷ்பகுமார், மூதூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.நிதவுஸ், திட்டமிடல் பணிப்பாளர் எம்.அரபாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .