கனகராசா சரவணன் / 2019 மே 14 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு காத்தான்குடி களப்பில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த ரி-56 ரக துப்பாக்கி, மகசீன் துப்பாக்கி, ரவைகள், கைக்குண்டு, வாள், கத்திகள், தொலைநோக்கு கருவி போன்றவற்றை, இராணுவத்தினர் இன்று (14) மீட்டுள்ளனர்.
இவையனைத்தும், காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் பின்னர் சிக்கிய இந்த ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
11 minute ago
26 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
58 minute ago
1 hours ago