Editorial / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பொலிஸ் பிரிவிவுக்குட்பட்ட பிரதேசங்களில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த எண்மர் கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (5) ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமானமுறையில், மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட ஐவரில் மூவருக்கு தலா 6,000 ரூபாயும், மற்றைய இருவருக்கு, தலா 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதான இருவருக்கு, 5,000 மற்றும் 6,000 ரூபாயை அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
12 minute ago
27 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
59 minute ago
1 hours ago