Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 05 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் தற்போது நிலக்கடலை, சோளம் என்பன அறுவடை காலமும் அதிக விற்பனையும் இடம்பெறுகிறது.
இன்றைய விற்பனை நிலையும் அருவடையும் அதிகரித்து காணப்படுவதாக இப்பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.
நிலக்கடலை ஒரு கொத்து 60 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையும் சோளம் 100 ரூபாய்க்கு 8 கதிர் என்ற அடிப்படைமில் கிண்ணியாவில் உள்ள பிரதான வீதியோரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறன.
கிண்ணியாவின் காக்காமுனை, சூரங்கல், வான்எல, பாலம்போட்டார் உட்பட சேனைப் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடும் பிரதேசங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் இச்செய்கைகள் இடம்பெறுகின்றன.
பருவ காலத்துக்குள் இவ் அருவடை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியாவின் ஒரு சேனைப் பயிரச்செய்கைகளில் ஏற்படும் பயிர்ச்செய்கையாகவும் அதிக இலாப மீட்டக்ககூடிய தொழிலாகவும் இது கருதப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025