Princiya Dixci / 2021 ஜனவரி 28 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
கிராம அபிவிருத்தி அதிகாரிகள் 10 பேருக்கான நியமனக் கடிதங்களை, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்று (27) வழங்கி வைத்தார்.
மாகாணத்தின் கிராம அபிவிருத்தி வளர்ச்சித் துறைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் இந்த அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய 10 பிரதேச செயலகங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago