2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிழக்கு ஆளுநரின் தைப்பூசை நிகழ்வு

Princiya Dixci   / 2021 ஜனவரி 28 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் தலைமையிலான தைப்பூசை நிகழ்வு, திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (28) வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிவில் பாதுகாப்புப் படையின் போதைப்பொருள் பிரிவு ஏற்பாடு செய்த தெரு நாடகமொன்றும் இதன்போது நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதானாயகே, கிழக்கு முதலமைச்சகத்தின் மாகாண செயலாளர் யு.எல் ஏ.அஸீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X