2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கு புதிய கடற்படை தளபதி ஆளுநரை சந்தித்தார்

Freelancer   / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிழக்கு மாகாணத்துக்கு கடற்படை தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எச்.ஈ.யு.டி.குமார, கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யகம்பத்தை, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்று (14) மாலை சந்தித்தார்.

கிழக்கு மாகாணத்தின் கடல்சார் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்தூரையாடல்கள் இடம்பெற்றன. 

அத்துடன்,  புதிய கடற்படைத் தளபதியின் வருகையைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .