2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தும் தமக்கான நேர் முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதம் இதுவரைக்கும் கிடைக்க பெறவில்லை எனக் கோரி, கிழக்கு மாகாண பட்டதாரிகள் இன்று (30) கவனயீர்ப்பு பேரணி யொன்றினை முன்னெடுத்தன​ர்.

இப்பேரணி திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் தொடங்கி ஆளுநர் அலுவலகத்தை அடைந்து, அதற்கு  முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள்  தமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X