Janu / 2023 செப்டெம்பர் 04 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர் பகுதியில் வெடிக்காத நிலையில் செல் ரக குண்டொன்று காணப்படுவதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
காணி உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை (03) துப்பரவு பணியை மேற்கொண்டிருந்த போது வெடிபொருள் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.இதனையடுத்து குறித்த இடத்தில் தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தீஷான் அஹமட்

15 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago