அப்துல்சலாம் யாசீம் / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில், சுத்தமான குழாய் நீர் பெறுவதற்காக விண்ணப்பித்த, அதற்காக பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு, குழாய் நீர் வழங்குவதில் காலதாமத்தை ஏற்படுத்துவதாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சுத்தமான குழாய் நீர் பெறுவதற்காக விண்ணபித்து 6 - 8 மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை நீர் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும் இது சம்பந்தமாக பலமுறை அறியப் படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்த உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .