எப். முபாரக் / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 15 பொதிகளில் கேரள கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை, நேற்று (28) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கப்பற்றுறை, முத்துநகர் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே, இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை, தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், திருகோணமலை, நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago