Princiya Dixci / 2021 மே 03 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்களை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்குடன், அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பானது, திருகோணமலை மாவட்டச் செயலகம் மற்றும் திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வு பிரசாரமானது திருகோணமலை பட்டினமும் சூழலும், தம்பலகாமம், மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்களில் இன்றும் (03) மேற்கொள்ளப்படுகின்றது.
7 hours ago
9 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 Nov 2025