Suganthini Ratnam / 2016 மே 23 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சூதாடியதாகக் கூறப்படும் இரண்டு பேரை ஞாயிற்றுக்கிழமை (22) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 10,000 ரூபாய் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இளைஞர்கள் சிலர் சூதாடுவதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்கு தாம்; சென்றபோது, தம்மைக் கண்டு மூன்று பேர் தப்பியோடியுள்ளனர். இதன்போது, 23, 25 வயதுகளையுடைய இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
19 minute ago
26 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
30 minute ago
37 minute ago