Princiya Dixci / 2016 மார்ச் 01 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகராக பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
திருகோணமலை சிறைச்சாலையில் முன்னர் கடமையாற்றிய யூ.ஜி.டபிள்யூ. தென்னக்கோன் சிறைச்சாலைகள் தலைமையகத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதையிட்டு திருகோணமலை சிறைச்சாலையின் அதிகாரியாக பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago