Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவச் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை மாலை ஆளுநரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.
திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இம்மீனவர்களின் பிரச்சினைகளை கூடிய விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டுமெனவும் ஆளுநரிடம் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026