2026 மார்ச் 19, வியாழக்கிழமை

சந்தேகநபருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நெல் கடை உரிமையாளர் ஒருவரின் இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்ற சந்தேக நபரொருவரை, எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் சானிக்கா பெரேரா உத்தரவிட்டார்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .