அப்துல்சலாம் யாசீம் / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்பூரல் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளி பகுதியில், நேற்று (03) இரவு 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய மைத்துனனை தேடி வருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 24 வயதுடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
20 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
24 minute ago
25 minute ago