2026 மார்ச் 23, திங்கட்கிழமை

சம்பூரில் கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் விதுர கடற்படை முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் காணியை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பொதுமக்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, சம்பூர் தமிழ் வித்தியாலயத்தை அமெரிக்க நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்ய உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார் .                             


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .