2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சமுர்த்திப் பணிப்பாளர் நியமனம்

Editorial   / 2018 நவம்பர் 07 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். றனீஸ், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவை முதலாம் தரத்தைச் சேர்ந்த திருமதி சிவகங்கா சுதீஸ்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள சமுர்த்திப் பிரிவில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (07)  பொறுப்பேற்றார்.

இவர், கிழக்கு மாகாண நன்னடத்தை ,சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X