Editorial / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
திருகோணமலை, உதயபுரி அருள்மிகு முத்துக்குமார சுவாமி அறநெறி பாடசாலையின் வருடாந்த சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப்போட்டி, அறநெறி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஏப்ரல் 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
ஆலயப் பரிபாலன சபையினரின் தலைமையில், அறநெறிக் குழுப் பொறுப்பாசிரியர் கே.விஜேந்திரன் முன்னிலையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டுப் போட்டியில், உதைப்பந்தாட்டம், கிரிக்கெட் ,மரதன், பலூன் உடைத்தல், முயலோட்டம், தொப்பி மாற்றுதல், கயிறு இமுத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறவுள்ளன.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago