2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிரமதானம்...

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

 

திருகோணமலை- கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு, பெரியாற்று முனை கிராம உத்தியோகத்தர் பிரிவில், டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ், பாரிய சிரமதான பணியொன்று, இன்று (2) காலை முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் எம்.எச்.மொஹமட்  கனி தலைமையில் நடைபெற்ற சிரமதானப் பணியில்,  பிரதேச சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தினர்,   ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X