தீஷான் அஹமட் / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

"ஒன்றாய் எழுவோம்; இந்தச் சிறுபோகத்தை வெல்வோம்" எனும் தொனிப்பொருளிளான தேசிய விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு, விவசாய செய்கை தொடர்பான தெளிவூட்டலும், விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் செயற்றிட்டமும், தோப்பூர் சந்தை வளாகத்தில், இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விவசாயத்தை நோய்த் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது, சிறந்த விளைச்சளை பெற விவசாயிகள் பின்பற்ற வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில், விவசாய போதனாசிரியர்களால், விவசாயிகளுக்குத் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
5 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago