ஒலுமுதீன் கியாஸ் / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலைச் சிறைச்சாலைக்கு கைதியொருவரைப் பார்ப்பற்காக வந்த ஒருவர், 50 மில்லிகிராம் கேரள கஞ்சாவைக் கொடுப்பதற்கு முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம், நேற்று (23) ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேகநபர், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதானவர் எனவும், கொலைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலிலிருக்கும் தனது கணவனுக்கே, இவ்வாறு கஞ்சாவை கொடுக்க முற்பட்டுள்ளார் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .