2025 மே 01, வியாழக்கிழமை

சீரற்ற காலநிலையால் ஆலயத்திற்கு சேதம்

Mayu   / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன் , அ . அச்சுதன்

திருகோணமலை  மாவட்டத்தில் கன மழையினால் வரோதயநகர், புதுக்குடியிப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்ததால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இந்த சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை இலிங்கநகர் பாலமுருகன் ஆலயத்தின் சுற்று மதில் இன்று (18) காலை இடிந்து வீழ்ந்துள்ளதுடன் ஆலய கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .