2025 மே 01, வியாழக்கிழமை

சுயதொழில் கடன் வழங்கி வைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிராமியக் கூட்டுறவு வங்கி மூலமாக கிண்ணியா பகுதிகளை உள்ளடக்கிய  சுமார் 75 மகளீர் பயனாளிகளுக்கான 30,000 ரூபாய் சுய தொழில் கடன் வழங்கப்பட்டது.

குறித்த கடன் வழங்கும் நிகழ்வானது, இன்று (11) கிண்ணியா வங்கி கிளையில் நடைபெற்றது.

பெண்களின் வாழ்வாதாரத்தையும் சுயதொழில் ஊக்குவிப்புகளையும் வழங்கும் முகமாக இத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது.

இதில் கிழக்கு மாகாணக் கூட்டுறவு ஆணையாளர் எம்.சீ.எம்.ஷரீப்,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி,கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி உள்ளிட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .