2025 மே 05, திங்கட்கிழமை

சுற்றிவளைப்பில் மூவர் கைது

தீஷான் அஹமட்   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், கந்தளாய் தலைமையகப் பொலிஸார், நேற்று (28) இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கமைய, கந்தளாய், பேராற்றுவெளியில், இருவரிடமிருந்து 11.862 கிராமும், மற்றையவரிடம் 6.15 கிராமும் நிறையுடைய கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கந்தளாய் பிரதான வீதியில் நடமாடிய ஒருவரிடம் 1.2 கிராமும் கைப்பற்றப்பட்டதென, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X